Saturday, March 10, 2012

கண்ணோடு கண்

கண்கட்டி
வித்தைக்காரி...
கனவோடு வந்து...
தூக்கம் கெடுக்கும்...
மாயக்காரி...!!!

பாசாங்கு...
செய்து...
பயித்தியம் ஆக்கும்....
பாசக்காரி....!!!

உன்...
நினைவிலே...
வாழ வைக்கும்...
சொந்தக்காரி...!!!

ஊமையாகி...
உனக்காக ...
என்னை மறந்து...
அலையவிட்ட...
சுயநலக்காரி....

காதல் பித்தாகி...
கவிதையே...
சொத்தாக்கி...
உன்...
நினைவை....
உயிராக்கி....
உறவாடுகின்றேன்...
என்னவளே...!!!

உருகுவாயா...
உன்னவன்....
உயிர் மூச்சில்...
கண்கள் பதித்துவிட்ட...
புன்னகை தேவதையே....
மன்னவன் காதலுக்கு...
மகுடம் சூட்டுவாயா...!!!

No comments:

Post a Comment