காதல்...
முதல் சொத்து...
கண்ணீர் தானோ...!!!
கனவுகளின்...
விளையாட்டும்...
காதல் தானோ...!!!
முள்ளில்...
தினம்...
குளிக்கின்றேன்...
அவள்...
முகவுரை தொலைத்து...
விடுவேனா...
துடிக்கின்றேன்...!!!
உள்ளுக்குள்...
அழுகின்றேன்...
அவள் உறவு...
தொலைவதால்...
தானோ...
உதிர்கின்றேன்...!!!
கண்களில் கண்ணீர்...
எனக்குள் மட்டும்....
சொந்தமானதோ...
அதனால் தான்...
என்னை சுற்றுகின்றதா...
பூஜை...
செய்ய பூக்கள்...
தேடினேன்...
என்னைக் கண்டதும்....
பூக்களும்...
வாடிப்போனதே...!!!
புழுவாகத்...
துடிக்கின்றேன்...
பூங்குயிலே...!!!
உன்...
நினைவாகத்...
துடிக்கின்றேன்...
என்னவளே...!!!
வருவாயா...
உன்னவன் இதயத்துக்கு...
மருந்தாக...
நிரந்தரமாக..
இருப்பாயா...!!!
முதல் சொத்து...
கண்ணீர் தானோ...!!!
கனவுகளின்...
விளையாட்டும்...
காதல் தானோ...!!!
முள்ளில்...
தினம்...
குளிக்கின்றேன்...
அவள்...
முகவுரை தொலைத்து...
விடுவேனா...
துடிக்கின்றேன்...!!!
உள்ளுக்குள்...
அழுகின்றேன்...
அவள் உறவு...
தொலைவதால்...
தானோ...
உதிர்கின்றேன்...!!!
கண்களில் கண்ணீர்...
எனக்குள் மட்டும்....
சொந்தமானதோ...
அதனால் தான்...
என்னை சுற்றுகின்றதா...
பூஜை...
செய்ய பூக்கள்...
தேடினேன்...
என்னைக் கண்டதும்....
பூக்களும்...
வாடிப்போனதே...!!!
புழுவாகத்...
துடிக்கின்றேன்...
பூங்குயிலே...!!!
உன்...
நினைவாகத்...
துடிக்கின்றேன்...
என்னவளே...!!!
வருவாயா...
உன்னவன் இதயத்துக்கு...
மருந்தாக...
நிரந்தரமாக..
இருப்பாயா...!!!
No comments:
Post a Comment