மழலை மொழி...
தினம்...
அவள்...
சொந்த மொழி...!!!
காதல் மொழி....
கனியும்...
அவளின் ...
அழகுச்...
சிரிப்பில்...
பிறக்கும்...
இனிய மொழி...!!!
சோக மொழி...
கண்கள்...
மட்டும் பேசும்...
அவள்...
குழந்தை என்று...
மட்டும்...
சொல்லும்....!!!
புதிய மொழி...
அவள்...
தினம் பேசும்...
அத்தனை...
வார்த்தைகளும்...
எனக்கு...
புதிய மொழியே....!!!
கவிதை மொழி...
அவள்...
உதடுகள் எதையோ...
சொல்லும்...
உள்ளம் மட்டும்...
எதையோ கிறுக்கும்...
உவமை கொண்ட...
தேன் மொழி அவள்...!!!
என்னவள்...
ஏக்கத்தில் வாழும்....
நான்....
பேசும் மொழி...
என்னவள்...
இதயமொழியே...!!!
[கவிஞர் கா இராஜேந்திரா]
No comments:
Post a Comment