சுகமான...
சிந்தனை...
வளமான...
கற்பனை கொண்டவள்...
தான் எனக்குள்...
பூத்த பூமகள்...!!!
அளந்து...
பேசும் அவள்...
உதடுகள் முன்னே...
அமைதி ஆனேன்...
தினம் நானே...!!!
அழகிய...
சிலைகள் கூட...
சிந்தனை செய்யும்...
அவள்....
பாதம் பட்ட...
இடம் பார்த்து...!!!
அதிர்ந்து பேசா...
அவள்...
அழகைக் கண்டு..
தினம்...
அதிர்ந்து போவதும்...
நானல்லோ...!!!
ஒவ்வொரு...
வார்த்தையும்...
ஏதோ பல ...
அர்த்தம் சொல்லுதே ...
என்னையும்...
அவளை ஆளவும்...
சொல்லுமே...!!!
இதயத்தில்...
படர்ந்த என்...
தேவதையிடம்...
தினம் தினம்...
தோற்றுப் போவேன்...
எனக்குள் அவள்...
வாழ்ந்துகொண்டு....
இருப்பதால் தானோ...?..!!!
[கவிஞர் கா இராஜேந்திரா]
தான் எனக்குள்...
பூத்த பூமகள்...!!!
அளந்து...
பேசும் அவள்...
உதடுகள் முன்னே...
அமைதி ஆனேன்...
தினம் நானே...!!!
அழகிய...
சிலைகள் கூட...
சிந்தனை செய்யும்...
அவள்....
பாதம் பட்ட...
இடம் பார்த்து...!!!
அதிர்ந்து பேசா...
அவள்...
அழகைக் கண்டு..
தினம்...
அதிர்ந்து போவதும்...
நானல்லோ...!!!
ஒவ்வொரு...
வார்த்தையும்...
ஏதோ பல ...
அர்த்தம் சொல்லுதே ...
என்னையும்...
அவளை ஆளவும்...
சொல்லுமே...!!!
இதயத்தில்...
படர்ந்த என்...
தேவதையிடம்...
தினம் தினம்...
தோற்றுப் போவேன்...
எனக்குள் அவள்...
வாழ்ந்துகொண்டு....
இருப்பதால் தானோ...?..!!!
[கவிஞர் கா இராஜேந்திரா]
No comments:
Post a Comment