வெகு தூரம்...
வெகு சிந்தனை....
வேறு என்ன...
என்...
வாழ்வில் ...
புதிய...
சிந்தனை...!!!
உன்...
விரல்கள்...
எனக்கு...
அனுப்பும்...
செய்தி தானே...
என்னிதயத்துக்கு உணவே...
காதல்...
என்னும் உணர்வே...
என் உறவே...!!!
உன்...
பிரிவு என்னை...
வாட்டுதே...
காரணம் இல்லா...
கவி பாடுதே...!!!
என் உதடுகள்...
உன் பெயர்...
சொல்லும் பொழுது...
மட்டும் தான்...
சுவைத்துக்கொள்கின்றனவா...!
உன்னிதயத்தில்...
என்னிதயம்...
தொட்டுக்கொண்ட பொழுது...
உயிர்....
மீண்டும் பிறந்ததே...
என்னவளே...!!!
தேவதை...
நீ தான்...
எனக்குள்...
நங்கூரம்...
இட்டுவிட்டாய்...
என் உயிரோடு...
இணைந்துவிட்டாய்...!!!
மீண்டும்...
பிறந்தவன்...
உனக்காக...
வாழ்ந்து கொண்டு
இருப்பதும்...
உனக்காக தானே...
என் தேவதையே...!!!
[கவிஞர் கா இராஜேந்திரா]
No comments:
Post a Comment